தைப்பூசத்தில் மட்டுமே தோரணமலையில் நடக்கும் அதிசயம் இது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை. மலைமீது முருகப்பெருமான் எழுந்தருளி உள்ளார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச வைபவங்கள் நடைபெறும்போது மிகச்சரியாக அதிகாலையில் ஒரு பாம்பு வந்து தனது தோலை உரித்துவைத்து விட்டு போகுமாம். இந்த ஆண்டும் அந்த அதிசயம் நடந்தது!