

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட. வண்ணார்பேட்டை என்னும் இடத்தில் தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கு தென்பகுதியில் மெயின் ரோடு மேற்கு பகுதியில் திரைப்பட ரசிகர்களையும் பொதுமக்களையும் மகிழ்விக்கும் விதமாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட (FULL A/C) DOLBY ATMOS SOUND SYSTEM SILVER SCREEN. 4K 3D அமைப்பில் P.S.S.MULTIPLEX என்ற பெயரில் நான்கு புதிய திரையரங்குகள் கட்டப்பட்டு நாளை 22.10.22.சனிக்கிழமை திறக்கப்படுகிறது. இத்திரையரங்கம் மேன்மேலும் வளர திரைத்துறைசார்ந்த அனைவரும் மனதார வாழ்த்தி வரவேற்கிறோம்?? ???SCREEN. 1 = 350 SEATS. SCREEN. 2. =350 SEATS. SCREEN. 3. =250 SEATS. SCREEN. 4. = 250 SEATS???




