நெல்லை புத்தக கண்காட்சிக்கு புதிய வரவாக எனது நூல் தவழ்ந்து வரும் தாமிரபரணி தயராகி கொண்டிருக்கிறது. அதன் அட்டை படம் இதுதான். இந்த நூலில் பெரும்பாலும் ஆன்மிகத்தினை தவிர்த்து உள்ளேன். முழு க்க முழு க்க வரலாறு மற்றும் நடந்த நிகழ்வுகள் பற்றி எழுதியுள்ளேன். இந்த நூலுக்கு பாண்டிச்சேரி அரசு தலைமை செயலாளர் திரு. சுந்தரேசன் அணிந்துரை வழங்கியுள்ளார். இந்த நூல் வர உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி – எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு