ஆழிகுடியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
ஆழிகுடியில் இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஊர் பெரியவர்கள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் சிறுமியர்களுக்கு கல்வி வளர்ச்சி நாளான இன்று நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


