புளியங்குடி பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி 71 வது பிறந்தநாள் விழா 17 இடங்களில் கொடிகள் ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு மதிய உணவு சுமார் 300 நபருக்கு வழங்கினார். நிகழ்ச்சி நகர தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார் முன்னிலை சிறப்பு அழைப்பாளர் மாவட்ட தலைவர் ராமராஜா சிறப்புரை ஆற்றினார்.


