புளியங்குடியில் பெரியார் 143 ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சிவகிரி நகர செயலாளர். மாவட்டம் மருத்துவர் அணி டாக்டர் . செண்பக விநாயகர் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் PV வெங்கடேஷ் பொன் ராஜவேல் பாண்டியன் கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


