செங்கோட்டை குற்றாலம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து.
தென்காசி வடக்கு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்டச்செயலாளரும் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா தலைமைதாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா கிருஷ்ணமுரளி எ குட்டியப்பா தலைமை வகித்தார் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வமோகன்தாஸ்பாண்டியன் கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மனோகரன் முன்னிலை வகித்தனர். தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் ராமசந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜீ அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகா் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான உதயக்குமார், கழக அமைப்பு செயலாளரும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் கழக மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் கழக விவசாய அணி துணை செயலாளர் ஆனைகுட்டிபாண்டியன் மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் கந்தசாமி பாண்டியன் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவ ஆனந்த் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன் ராஜூ தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரகலா வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சரவணன் ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பன் ஜெயகுமார் வேல்முருகன் ரமேஷ் வாசுதேவன் மூர்த்தி பாண்டியன் துரை பாண்டியன் மகாராஜன் செல்வராஜ் அமல்ராஜ் இருளப்பன் முருகேசன் கடையநல்லூர் நகர செயலாளர் முருகன் தென்காசி சுடலை புளியங்குடி பரமேஸ்வரபாண்டியன் சங்கரன்கோவில் ஆறுமுகம் பேரூர் செயலாளர்கள் டாக்டர் சுசீகரன் முத்தழகு சேவகபாண்டியன் காசிராஜன் முத்துகுட்டி நல்லமுத்து பாலசுப்பிரமணியன் ஜெயராமன் கடையநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துபாண்டியன் நன்றி தெரிவித்தார்.