திருநெல்வேலி மாவட்டம் இராஜவல்லிபுரம் கிராமம். இங்கு செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவிலுக்கு சொந்தமாக 100 ஏக்கர் புஞ்சையில் சுமார் 6000 பனை மரங்கள் உள்ளன அவை தாமிரபரணி நதிக்கரையில் பல்வேறு உயிரினங்கள் வாழும் இயற்கை அரணாக காணப்படுகிறது. அவை அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. அவற்றின் பனை பழங்களை பறித்து விற்பனை செய்யும் நோக்கில் சமுக விரோதிகள் பனை மரங்களை தீ வைத்து எறித்து விடுகின்றனர். இதனால் 50 பனை மரங்கள் மற்றும் வளர்ந்து வரும் பனை வடலிகளும் எறிந்து அளிந்து விட்டன. மேலும் இப்பகுதியில் காட்டு தீ எற்படவும் வாய்ப்பு உள்ளது. பனை மரங்களின் பயன்கள் பற்றி தங்களுக்கு தெரியாத விஷயம் இல்லை ஒரு பனை மரம் உருவாகவே 40 வருடங்கள் ஆகும்.
இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க வேண்டும்


