77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் முதல் நிலை காவலர் தனிப்பிரிவு அதிகாரி சங்கர் சுப்பு சிறப்பாக பணி புரிந்தமைக்கு மாவட்ட ஆட்சியர் மரு.கிசெந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


