புரட்சி பாரதம் கட்சியின் சாத்தான் குளம் ஒன்றிய செயற்குழு கூட்டம்
நெல்லை மாவட்டம் தமிழக முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் ஜான் பாண்டி அவர்கள் இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் இளம் புரட்சியாளர் பூவை ஜெகன் மூர்த்தியார் அவர்களே தூத்துக்குடி மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிப்புதல் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியின் கொடிக்கம்பங்கள் ஏற்றுவதன் சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள கோமானேரி பஞ்சாயத்து தலைவர் கலங்கடித்து அவர்கள் குட்டி பாண்டியன் தலைமையில் புரட்சி பாரதம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் மேலும் தலைவரின் ஆலோசனைப்படி சாத்தான் குளம் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டது
அக்கூட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் குட்டி பாண்டியன் மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பாளர்
இக்கூட்டத்தில் முன்னிலை வகித்தவர் சாத்தான்குளம் ஒன்றியச் செயலாளர் கலுங்கடி முத்து பஞ்சாயத்து தலைவர்
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
சார்லஸ் மாவட்ட துணைச் செயலாளர்
மதுரைவேல் மாவட்ட துணைத்தலைவர்
அரசூர் செந்தில்குமார் மாவட்ட செய்தி தொடர்பாளர்
ராஜன் சாத்தான் குளம் ஒன்றிய இளைஞரணி செயலாளர்
நைனார் சாத்தான்குளம் ஒன்றிய துணைச் செயலாளர்
சுதாகர் சாத்தான் குளம் ஒன்றிய தலைவர்
முத்துவேல் தூத்துக்குடி ஒன்றிய செயலாளர்
வரதராஜ் பெருமாள்
தூத்துக்குடி ஒன்றிய பொருளாளர்
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1 ) புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி யார் அவர்களை வரவேற்பதற்கு ஒன்றியத்துக்கு குறைந்தது 5 வாகனங்கள் ஏற்பாடு செய்தல் குறித்தும்
2 ) நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை அவர் பேசியதை கண்டித்து கைது செய்யப்பட்டார் அவர் மீது குண்டர் சட்டம் வழக்குப்பதிவு செய்ய வேண்டியும்
3 ) புரட்சி பாரதம் கட்சியின் முதன்மைச் செயலராக பொறுப்பேற்று இருக்கும் அருமை அண்ணன் திரு ருசேந்திர குமார் அவர்களுக்கு 29 – 08 -2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் சார்பில் வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்தல் குறித்தும்
4 ) சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள கோமனேரி பஞ்சாயத்து தலைவரை எந்த ஒரு அத்தியாவசிய பணிகளை செய்ய விடாமல் தடுக்கும் பஞ்சாயத்து துணைத்தலைவர் அவர்களை புரட்சி பாரதம் வன்மையாக கண்டிக்கிறது மேலும் இச்செயலை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பஞ்சாயத்து தலைவர் அவர்களை சுதந்திரமாக செயல்பட மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரியும்
இந்த கோரிக்கை யாவற்றையும் புரட்சி பாரதம் கட்சி ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது


