எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 இல் சென்னையில் பிறந்தார். மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. இவா் ராஜகோபாலன் நாயுடு – ராஜம்மாள் தம்பதியருக்கு 2வது மகனாக பிறந்தாா். இவா் தந்தை ராஜகோபாலன் ரஷ்யா நாட்டில் ராணுவவீரராகப் பணிபுரிந்து வந்தபோது உருசிய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் வீர மரணமடைந்தார். ராதாவிற்கு ஜே.ஆர்.நாயுடு என்னும் ஜானகிராமன் என்ற அண்ணனும் பாப்பா என்னும் தம்பியும் இருந்தனர்.
சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஃபோர்டர் (பாரம் சுமக்கும் பணியாளர்) ஆக வேலை செய்து வந்தார். அப்போது ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதன் அவர்கள் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ராதா மூன்று கனமான சூட்கேஸை ஒரே நேரத்தில் தூக்கி கொண்டு செல்லும் அழகை கண்டு தனது நாடக கம்பெனியில் இணையும்படி ராதாவிடம் கூறினார் பின்பு அந்த நாடக கம்பெனியில் இணைந்தார். பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல கம்பெனிகளில் பணியாற்றினார்.
ராசசேகரன்
சந்தனத்தேவன்
பம்பாய் மெயில்
சத்தியவாணி
சோகாமேளர்
தாழம்பூ
பார் மகளே பார்
ரத்தக்கண்ணீர்
நல்ல இடத்து சம்பந்தம்
பாகப்பிரிவினை
உலகம் சிரிக்கிறது
தாமரைக்குளம்
ஆட வந்த தெய்வம்
கை ராசி
கவலை இல்லா மனிதன்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
கடவுளின் குழந்தை
ரத்தினபுரி இளவரசி
செங்கமலத்தீவு
குமுதம்
பாலும் பழமும்
பங்காளிகள்(திரைப்படம்) பங்காளிகள்
தாய் சொல்லை தட்டாதே
நல்லவன் வாழ்வான்
கொங்கு நாட்டு தங்கம்
சபாஷ் மாப்பிள்ளை
பாவ மன்னிப்பு
பணம் பந்தியிலே
பலே பாண்டியா
தாயைக்காத்த தனயன்
பாசம்
சாரதா
மாடப்புறா
பட்டினத்தார்
தென்றல் வீசும்
குடும்பத்தலைவன்
பாத காணிக்கை
படித்தால் மட்டும் போதுமா
ஆலயமணி
நாகமலை அழகி
கண்ணாடி மாளிகை
கவிதா
எதையும் தாங்கும் இதயம்
முத்து மண்டபம்
இந்திரா என் செல்வம்
காத்திருந்த கண்கள்
எல்லோரும் வாழ வேண்டும்
வளர்பிறை
நீதிக்குப்பின் பாசம்
லவகுசா
கொடுத்து வைத்தவள்
கல்யாணியின் கணவன்
ஆசை அலைகள்
பெரிய இடத்துப் பெண்
கற்பகம்
ஆனந்த ஜோதி
தர்மம் தலை காக்கும்
காஞ்சித் தலைவன்
இதயத்தில் நீ
மணி ஓசை
இருவர் உள்ளம்
கடவுளைக் கண்டேன்
நானும் ஒரு பெண்
காட்டு ரோஜா
பச்சை விளக்கு
என் கடமை
தாயின் மடியில்
வேட்டைக்காரன்
ஆயிரம் ரூபாய்
தொழிலாளி
உல்லாச பயணம்
வழி பிறந்தது
பாசமும் நேசமும்
கை கொடுத்த தெய்வம்
புதிய பறவை
மகளே உன் சமத்து
அருணகிரிநாதர்
பழனி
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்
எங்க வீட்டுப் பெண்
சாந்தி
ஆனந்தி
சந்திரோதயம்
சித்தி
தட்டுங்கள் திறக்கப்படும்
பெற்றால்தான் பிள்ளையா
தசாவதாரம்
மேள தாளங்கள்
பஞ்சாமிர்தம்
வண்டிக்காரன் மகன்
டாக்சி டிரைவர்
வேலும் மயிலும் துணை
சரணம் ஐயப்பா
நான் போட்ட சவால்


