அன்பு அண்ணன் ஐகோ அவர்கள் பத்திரிக்கை துறையில் ஒரு சவாலான நபர். எதை செய்தாலும் பிரமாண்டாக செய்வார். தற்போது அவருடைய வெளியீடு விடுமுறை நாள் இதழ் ( விடுமுறை நாளிதழ்) வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை வெளிவரும் பல்சுவை வார இதழ். இதன் தனிச்சுற்றை என்னிடம் தந்தார். அவருடன் வடிவமைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் அண்ணனும் வந்திருந்தார். ஐகோ அண்ணனுக்கு வாழ்த்துகள். தொடரட்டும்உங்கள் பணி. அருமையான இதழ். அனைவரும் படித்து மகிழுங்கள்- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு