70 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டு 11 இடங்களில் 12 குண்டு வெடிப்புகள்,58 பேர் படுகொலையானார்கள்,200 பேருக்கு மேல் படுகாயம் மற்றும் இன்று வரை நிரந்தர ஊனம்..
இந்தியாவில் நடந்த மோசமான குண்டு வெடிப்புகளில் ஒன்று கோவையில் பிப்ரவரி 14 – 1998 ல் நடந்தேறியதை யாராலும் மறக்க முடியாது..
மனிதநேயம் மரித்துப்போன நாள் இன்று..