https://www.facebook.com/reel/26221336574200053
முத்தாலங்குறிச்சி எனும் ஊரில் பிறந்து தாமிரபரணிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவரும்,இந்த சனாதன தர்மத்தின் தலைமகனும் ஆகிய காமராசு அவர்களுக்கு சனாதன தர்ம ரக்ஷா மணி எனும் கௌரவத்தை வழங்கி இன்புற்றோம்…
அவரது பணி மகத்தானது, நம்முடைய தர்மம் இவர் போன்ற மாமனிதர்களாலேயே தலைத்து ஓங்குகிறது!


