இம்மானுவேல் சேகரன் அவர்களின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் அவரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் மாவட்டக் கழக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் எம்எல்ஏ., அவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தியபோது. உடன் வணக்கத்திற்குரிய மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்டோர்.


