தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாளான மகாகவி நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி.கீதா ஜீவன் அவர்கள் இன்று 11.09.2023 மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜி.வி. மார்க்கண்டேயன் அவர்கள் உள்ளார்.


