பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கோசாலை வருகை தந்தார் . அவரை கருங்குளம் வடக்கு ஒன்றிய மண்டல தலைவர். சே.நங்கமுத்து. மாவட்டச் செயலாளர் செந்தில் என்ற பிரபு மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். அதன் பின் கோசாலையில் நடந்த சிறப்பு பூஜையில் அண்ணாமலை கலந்துகொண்டார்.


