கருங்குளத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
கருங்குளத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன் தலைமை வகித்தார். ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் வேல் முருகன் முன்னிலை வகித்தார். இனிப்பு வழங்கப்பட்டது. திருமலை ராகவன், கணேசன் , தகவல் தொழில் நுட்ப அணி வெங்கடேஷ், ஓய்வு பெற்ற தாசில்தார் தியாகராஜன், பாலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


