இராமனுஜம்புதூரில் நடந்த நிகழ்ச்சியக்கு ஒன்றிய செயலாளர் நல்லமுத்து தலைமை வகித்தார். திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
சேரகுளம் பஞ்சாயத்து இலுப்பைகுளத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் கணேசன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் இருளப்பன் முன்னிலை வகித்தார். சாமி நாதன், நெல்லையப்பன், முத்துபாண்டியன், இராமனுஜம்புதூர் ஊராட்சி செயலாளர் ஸ்ரீரங்கன், ஆசிரியர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது


