உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அவர்கள் இன்று 2.10.23 மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் அவர்கள்,மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் அவர்கள்,மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.


