உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று 2.10.23 தூத்துக்குடி வ.உ.சி சாலையில் அமைந்துள்ள கதர் விற்பனை அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அவர்கள் தொடங்கி வைத்தார். மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் அவர்கள்,மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.


