தூத்துக்குடிஅய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 3) புதன்கிழமை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் தூத்துக்குடிஅய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை (ஜூன் 3) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஸ்நகர் ஹைசிங்போர்டு, குமரன் நகர் காமராஜ் நகர், டேவிஸ்புரம் சாகிர் உசேன் நகர் சுனாமிநகர் நேருகாலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், அழகாபுரி, செயின்ட் மேரிஸ்காலனி அய்யர்விளை, கோயில்பிள்ளைவிளை, மாதாநகர், ஆரோக்கியபுரம் மேல அலங்காரதட்டு, கீழஅலங்காரதட்டு, T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜாபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி,
கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், பனையூர், ஆனந்தமாடன் பச்சேரி, வாழ சமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேல அலங்காரதட்டு, மாணிக்கப்புரம, பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம், ராமர்விளை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மதியம் 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


