கருங்குளத்தில் உலக உணவு தினம் நடந்தது.
கருங்குளம் நம்பிக்கையின் பாலம் சார்பாக உலக உணவு தினம் நடத்தப்பட்டது. மேலாளர் ஜெபராஜ் தலைமை வகித்தார். பென்சி மரகதம் முன்னிலை வகித்தார். 50 முதியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.