தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் கோசாலை பூஜைக்காக தமிழ்நாடு பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை சித்தி விநாயகரை வணங்கி சிறப்பு கோ பூஜையில் கலந்துகொண்டு கோசாலை வல்லநாடு நிறுவனர் நாராயண ஜி தலைமை ஏற்ரார் விழாவிற்கு வருகை தந்த தச்சை கணேச ராஜா, வழக்கறிஞர் அன்பு அங்கப்பன் ,சமூக ஆர்வலர் தங்கராஜ் ,சமூக ஆர்வலர் நங்கமுத்து, தங்கம் ஹோட்டல் பரமசிவம், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், ஊர் பொதுமக்கள் ஆன்மிக பெரியவர்கள் கலந்துகொண்டார்கள் . வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சாமிகள் தன்னார்வ குழு வின் தன்னலமற்ற சேவையை பிஜேபி தலைவர் அண்ணாமலை பாராட்டினார். முறப்பநாடு காவல் ஆய்வாளர்.பாஸ்கரன் , சமூக சேவை விருது பெற்ற சுந்தர், சிதம்பரம் ,மணிகண்டன் வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் மற்றும் ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் தன்னார்வ குழுவினர் கலந்து கொண்டார்கள்


