தூத்துக்குடி தெற்கு மாவட்டம், கருங்குளம் ஒன்றியம் கிளாக்குளம் கிராமத்தில் மழையால் பாதிப்படைந்து முகாமில் தங்கி இருந்த மக்களுக்கு கருங்குளம் ஒன்றிய கழக செயலாளர் உ. சிவசுப்பிரமணியன் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சார்பில் காலை உணவு வழங்கினார் உடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் மா.கொம்பையா கருங்குளம் ஒன்றிய கவுன்சிலர் பேச்சிமுத்து தெற்குகாரசேரி எண்ணாயிரத்தான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்