செய்துங்கநல்லூரில் வர்த்தக சங்கம் ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்ததை முன்னிட்டு ஆண்டு விழா நாளை 5 ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை செய்துங்கநல்லூரில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என சங்க தலைவர் அய்யாக்குட்டி, செயலாளர் பிச்சை பூபால ராயர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


