ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. முதல்வர் ஜெய்துன் பீவி தலைமை வகித்தார். பள்ளி தளாளர் ஓ.பி. முஸ்தபா தேசிய கொடியேற்றி வைத்தனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.