வல்லநாடு அகரம் தசாவதார தீர்த்தம். தாமிரபரணி அந்த்ய புஷ்கர நிறைவு விழா 3வது நாள் (03.11.2019) ஞாயிறு. தீர்த்தவாரி உற்சவம். கல்யாண சீனிவாசப் பெருமாள். சோமாஸ்கந்தர் ஒரே நேரத்தில் தீர்த்தவாரி சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக தொடர்ந்து 3வது நாளாக ஒரே சமயத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.