செய்துங்கநல்லூரில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கருங்குளம் ஒன்றிய செயலாளர் நல்லமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். தாமஸ், சுப்பையா கண்ணன், பூல் பாண்டியன், தோணி அப்துல் காதர், திருவரங்கம், சுடலைமணி, ராமன், ராமச்சந்திரன். ஜான் விக்டர், தாடி மாரியப்பன், சின்னதுரை, மகாராஜன் ,சுந்தரம், கள்ளவாண்டன், கிளைட்டன், பட்டு ராஜா, சுப்பிரமணியன், துரை, அபுசாலி, சகாயம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


