காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு அரசர்குளத்தில் காமராஜர் சிலைககு சண்முகநாதன் எம்.எல்ஏ மாலை அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகரன், கருங்குளம் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் வழக்கறிஞர் கே.வி. மகராஜன், வல்லகுளம் பஞ்சாயத்து தலைவர் கமலம் கிருஷ்ணகுமார், கவுன்சிலர் மாடத்தி, மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருபாற்கடல், முன்னாள் ஆழ்வார்திருநகரி சேர்மன் விஜயகுமார், அ.தி.மு.க கிளை செயலாளர் மாயாண்டி, நயினார் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.