தூத்துக்குடி தெற்கு மாவட்ட முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய கோரியும் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை ரத்து செய்ய கோரியும் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை அமைப்பாளர் பாபாசாகிப் அருண் தலைமையில் ஆழ்வை மேற்கு ஒன்றியம் ஆழ்வார் திருநகரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக முரசு தமிழன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மற்றும் இந்த நிகழ்வில் செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் ஆறுமுகநயினார் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் செல்வி ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் பூலான் பாண்டியன் ஆழ்வை மேற்கு ஒன்றிய பொருளாளர் செல்வகுமார் ஆழ்வை நகரச் செயலாளர் மாணிக்கம் தென்திருப்பேரை நகரச் செயலாளர் ஐயப்பன் ஆழ்வை ஒன்றிய துணைச் செயலாளர் கனித்துறை கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் சேதுராமன் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளர் செங்கோல் மணி விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கருவை சுகுமாரன் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தென்திருப்பேரை நகர அமைப்பாளர் முருகப்பெருமாள் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்