ஸ்ரீ வைகுண்டம் தாலூகா வல்ல குளம் -தெற்குகாரசேரி சாலையில் அருவியாய் கொட்டும் மழை தண்ணீர். ஆகா என்ன அழகு. இதைப் பார்த்து எத்தனை நாள் ஆகி விட்டது எனச் சந்தோசப்படுகிறார்கள் இப்பகுதி மக்கள்.