கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் கிளாக்குளம் குக்கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் கோமதி ராஜேந்திரன் அவர்களால் உணவு, போர்வை, பாய் வழங்கி அவர்கள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்கும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது