வேளா க் குறிச்சி ஆதினம் திரு க் கயிலாய பரம்பரை 18வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞானமகாதேவ தேசிக பரமா சாரிய சுவாமிகள் மணிவிழா வருகிற 31 ந்தேதி நாகப்பட்டினம் திருப்புகலூர் வேளா க் குறிச்சி ஆதின திருமடத்தில் நடைபெறுகிறது. இ¬யோட்டி சைவ ஆதினங்கள் முன்னிலையில் முக்கிய பிரமுகர்கள், சிவநேயச்செல்வங்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி வேளா க் குறிச்சி இளவரசு ஸ்ரீ அஜபாநடேஸ்வ்ர சுவாமிகள் தமிழ்நாடு முழுவதும் சென்று ஆதினங்களை நேரில் சந்தித்து அழைப்பிதழை நேரில் வழங்கி வருகிறார். இன்று தூத்து க் குடி மாவட்டம் பெருங்குளம் செங்கோல் மட ஆதினத்தினை நேரில் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்தார். அதன் பின் செய்துங்கநல்லூர் வருகை தந்த இளவரசுவை ஊர் பொதும க் கள் சார்பில் ப க் தர்கள் வரவேற்றனர். செய்துங்கநல்லூர் சைவ வேளாளர் சங்க செயலாளர் முருகன் தலைமையில் செய்துங்கநல்லூர் வியா க் கிரபாதீஸ்வரர் பதஞ்சலி ப க் த பேரவை சார்பில் சுடலை மணி, செய்துங்கநல்லூர் ஊராட்சி செயலாளர் சங்கர பாண்டியன் , எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சடையகோபால் உள்படப் பலர் வரவேற்றனர். அதன்பின் ப க் தர்களுககு அருளாசி வழங்கினார். அதன் பின் மு க் கிய பிரமுகர்களு க் கு மணிவிழா அழைப்பிதழை வழங்கி விட்டு கல்லிடை க் குறிச்சி கிளை மடத்து க் கு சென்றார்.


