செய்துங்கநல்லூர் செயிண்ட் மேரிஸ் கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் நிம்மிரென் தலைமை வகித்தார். பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ஜெனிதா, பிரெனிலா, பாலசுப்பிரமணியன், சுரேஷ், கிங்ஸ்டன், சங்கரேஸ்வரி, ஜாண்மணிராஜ், மகமுதா, லாரான்ஸ், ஜியோட்டர், செல்வின், ராஜ் உள்பட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மேலாளர் ஜீலியன்ராயன் தலைமையில் கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.