வசப்பபுரத்தில் காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதலில் உயரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, பாக்கிஸ்தான் மீது இந்தியா படை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆட்டோ டிரைவர் கணேசன் தலைமை வகித்தார். இதில் பாக்கிஸ்தான் கொடி எரிக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்


