வல்லநாடு முருகப்பெருமான் அகரம் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தமாடினார்.
வல்லநாடு முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா மிகச்சிறப்பாக நடந்தது முடிந்தது. இதையொட்டி கடந்த 13 ந்தேதியில் இருந்து தொடர்ந்து பல்வேறு நிகழச்சி நடந்து வருகிறது. யாக சாலை உள்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் முருகப்பெருமான் தீர்த்தமாட தாமிரபரணி ஆற்றுககு கிளம்பினார்.
மேளதாளம் முழங்க அவர் அகரம் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தமாடினார். அங்கு அகரம், வல்லநாடு உள்பட பல கிராமங்களில் இருந்து பகதர்கள் கூடினர். முருகனுககு அரோகாரா, கந்தனுககு அரோகாரா என பகதி பரவத்தில் முழங்கினர். இந்த நிகழச்சியில் பாரதி மழலையர் துவககப்பள்ளி தளாளர் சங்கரலிங்கம், மாருதி சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதன் பின் சுவாமி மற்றும் அம்பாள் பச்சை சாத்தி அங்கிருந்து வல்லநாடு கிளம்பினார். அவருககு ஊர் மககள் சார்பில் வரவேற்பு கொடுககப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின் தொடர்ந்து மூலவரு’கு சிறப்பு ஆராதனை நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் சண்முகசுந்தரபட்டர் மற்றும் கட்டளைதாரர் விஜயலட்சுமி குடும்பத்தினர் செய்திருந்தனர்.