செய்துங்கநல்லூர் சந்தை பகுதியில் பாண்டியன் வங்கி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
துணை மேலாளர் சிவசங்கர் தலைமை வகித்தார். துணைமேலாளர் கற்பக சுந்தரி முன்னிலை வகித்தார். வங்கி மேலாளர் சண்முகநாதன் நில வேம்பு கசாயத்தினை வழங்கினார். இந்நிகழச்சியில் வங்கி ஊழியர்கள் கேப்டன் சுப்பையா, மாலிக பாட்ஷா, ராஜேஸ்வரி, கலைவாணி, வங்கி முகவர்கள் சுடலி என்ற மாரி, சாந்தி, காதர் பௌஸி, அமர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.