தூத்துக்குடி ராஜ் மகாலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் நிஜம் வெளியீட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி நகர துணைக்காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்து படத்தினை வெளியிட்டார். அன்னை ஜுவல்லர்ஸ் உரிமையாளர் விநாயக மூர்த்தி முன்னிலை வகித்தார். காரத்தே மாஸ்டர் பாட்ஷா வரவேற்றார்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், சுகி லாட்ஜ் சுதன் கீலர், படத்தாயரிப்பாளர் இம்ரான்கான், செய்யது மீரான், இயக்குனர் சாம்ராஜ், நடிகர் அரவிந்த பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.