பொதிகை மலை முதல் மேலச்செவல் வரை இந்து – கிறிஸ்தவ-முஸ்லீம் ஆலய வரலாறு. இந்தப் பகுதியில் வாழ்ந்த மகான்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள்,நடந்த சம்பவங்கள் மற்றும் செவிவழிக் கதைகள், நவகயிலாயம், நடராஜரின் பஞ்சதலங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்.
2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் மீண்டும் புதுப்பொலிவுடன் 2021 ஆம் ஆண்டு மறு பதிப்பு செய்யப்படுகிறது.


