செய்துங்கநல்லூரில் ஸ்டாலின் பிறந்த நாள்விழாவை யொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழக்கப்பட்டது.
மு.பட்டன் தலைமை வகித்தார். விவசாய சங்க தலைவர் குமார், கொம்பையா, அப்துல் காதர், தாமஸ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துசாமி, சிவாஜி, பூல், இசக்கி, சுப்பையா, தர்மலிங்கம், சகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


