
செய்துங்கநல்லூர் மெயின் பஜாரில் பாப்புலர் பரண்ட ஆப் இந்தியா சார்பில் குடியரசு தினவிழா நடந்தது.
பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா தொகுதி செயலாளர் அபுஹீபைஸ், கிளை தலைவர் இஸ்மாயில், மாவட்ட இணை செயலாளர் ரியாஸ் செய்துஙகநல்லூர் பைத்துல் மால் தலைவர் யாசர் அரபாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமர்ஜமான் உள்ட பலர்கலந்துகொண்டனர். தேசிய கொடி ஏற்ற்றப்பட்டது.
முன்னாள் திருவை தொகுதி தலைவர் கல்வத் அகமது கபீர் சிறப்புரையாற்றினார். பின்னர் பசுமைசெய்துங்கநல்லூர் திட்டத்தை மரகன்று நட்டு துவங்கினார்.