செய்துங்கநல்லூரில் பாப்புலர் பிராண்ட ஆப் இந்தியா சார்பில் கஜா புயல் நிவாரணம் பிரிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் தலைவர் காதர் தலைமை வகித்தார். செயலாளர் அபு முன்னிலை வகித்தார். ஜமாத் தலைவர் அலி நிவாரண தொகை பிரிக்கும் பணியை துவக்கி வைத்தார். செய்துங்கநல்லூர் தலைவர் ஜமீம், செயலாளர் இஸ்மாயில் , உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வீடு வீடாக சென்று அரிசி உள்பட உடைகள் பணம் பிரிக்கப்பட்டது.
இந்த பொருள்கள் மினி லாரி மூலம் புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.