கருங்குளம் அமமுக இளைஞரணி அமைப்பாளர் மாரியப்பன்.
இவர் ஏற்கனவே அதிமுகவில் கருங்குளம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக பணியாற்றி வந்தவர். அமமுக பிரிந்த போது இவர் அந்த கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். இதற்கிடையில் கடந்த வாரம் புதுககோட்டை சத்தியா மகாலில் நடந்த அதிமுக ஊழியர் கூட்டத்தில் இவர் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். அப்போது உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, செய்தி மககள் தொடர்பு அதிகாரி கடம்பூர் ராஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, மாவட்ட செயலாளர் சி.த.செல்லபாண்டியன், ஆவின் தலைவர் சின்னதுரை, கருங்குளம் அதிமுக ஒன்றிய செயலாளர் செங்கான் உள்பட பலர் இருந்தனர்.