செய்துங்கநல்லூரில் குடியரசு தினவிழாவை யட்டி கொடியேற்று விழா நடந்தது.
செய்துங்கநல்லூரி ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. முதல்வர ஜெய்தூண் பீவி தலைமை வகித்தார்.
தாளாளர் ஓ.பி.முஸ்தபா தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.