
செய்துங்கநல்லூர் ஊட்டசத்து மையத்தில் உலக கைகழுவும் தினம் நடந்தது.
கருங்குளம் குழந்தைகள் ஊட்டசத்து மைய அமைப்பாளர் செண்பகசாரதா துவககி வைத்தார். பின் அவர் அய்யனார்குளம் பட்டி உள்பட பல பகுதியில் ஆய்வு செய்தார் கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 64 மையத்திலும் உலக கைகழுவுதல் தினத்தினை முன்னிட்டு குழந்தைகளுககு கை கழுவும் முறை கற்பிககப்பட்டது.
முத்தாலங்குறிச்சி புனித வளன் ஆர்.சி துவககப்பள்ளியில் உலக கைகழுவுதம் தினம் நடந்தது. Ðள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி துவககி வைத்தார். இதே போல் கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் உல கை கழுவும்தினம்நடந்தது.