கருங்குளம் ஒன்றிய முன்னாள் சேர்மன் டாகடர் கோசல்ராம் பணி புரிந்தார். இவர் பி.ஜே.பி. மருத்துவ அணி மாநில அணி செயலாளராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது இவர் பி.ஜே.பி கட்சியில் இருந்து விலகி அ.ம.மு.க வில் சேர்ந்தார். மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கட்சியின் துணைப் பொதுசெயலாளர் தினகரன் முன்னிலையில் மருத்தவ அணியை சேர்ந்தவர்களுடன் இணைந்தார். அப்போது மண்டல அமைப்பு செயலாளர் மாணிககராஜ், வடககு ஒன்றிய செயலார் சுந்தர்ராஜ் எம்.எல்.ஏ கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், பொதுககுழு உறுப்பினர் கொம்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.