செய்துங்கநல்லூர் பைத்துல்மால் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும் பைத்துல்மால் நிர்வாகிகள் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், செய்துங்கநல்லூர் விஏஓ, அரசு மருத்துவர் ஸ்டெல்லா அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.