SDPI கட்சியின் 12ம் ஆண்டு துவக்க தின விழாவை முன்னிட்டு காலை கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது*
SDPI செய்துங்கநல்லூர் கிளைத் தலைவர் உமர் ஜமான் அவர்கள் கொடியேற்றினார் முத்துவாப்பா அப்துல்லா உபைஸ் அன்சாரி போன்றோர் கலந்து கொண்டனர்.
கட்சியின் 12வது துவக்க விழாவை முன்னிட்டு கொரோனா லாக்டவுனில் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட தினக் கூலி தொழிலாளர்களுக்கும் வாகன ஓட்டுனர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மூன்றாம் கட்டமாக வீட்டிற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் எஸ்டிபிஐ கட்சி சார்பாக வழங்கப்பட்டது


