செய்துங்கநல்லூரில் குடியரசு தினவிழாவையட்டி கொடியேற்று விழா நடந்தது
செய்துங்கநல்லூர் முகைதீன் ஜாமியா பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் சார்பாக தேசிய கொடியேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி செய்துங்கநல்லூர் கிளைத்தலைவர் உமர்ஜமான், செயலாளர் நவாஸ் பாப்புலர் பிரண்ட யூனிட் தலைவர் அபுஹீபைஸ். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


